கூத்தாடிகள் கூத்துக்கள் திரை தாண்டி வர
பிரநிதிகள் பித்து கூத்துக்கள் வீதி வர
கேள்விகளின் பதிலோ எதிர்மறை
கேலி கூத்தாக வேடிக்கை பார்க்கும் தாமரை
கோடிகள் எதிர்த்தும்
கோஷங்கள் மாறவில்லை
தன் வேலை மறந்து
வேளை மறந்து
கோப்புகள் மறந்து
கோப்பைக்குள் மூழ்கி
மக்கள் நலன் யோசிக்கும்
நல்ல உள்ளங்கள் இவர்கள் தானோ ??
கரை வேட்டிகளின்
கரை புனிதம் ஆனது
கருப்பு கண்
மறுக்கின்றது போல
சூரியன் உதித்தாலும்
அதே வெளிச்சம் தான்
பசுமை நாடு செங்கல் நாடு ஆகும்
பரமபதத்தின் பகடி மக்கள்
வாழ்வது அவர்கள்
வீழ்வது நாம்தானே
வீழ்ந்தாலும் மீசையில்
மண் ஒட்டாதே...
பிரநிதிகள் பித்து கூத்துக்கள் வீதி வர
கேள்விகளின் பதிலோ எதிர்மறை
கேலி கூத்தாக வேடிக்கை பார்க்கும் தாமரை
கோடிகள் எதிர்த்தும்
கோஷங்கள் மாறவில்லை
தன் வேலை மறந்து
வேளை மறந்து
கோப்புகள் மறந்து
கோப்பைக்குள் மூழ்கி
மக்கள் நலன் யோசிக்கும்
நல்ல உள்ளங்கள் இவர்கள் தானோ ??
கரை வேட்டிகளின்
கரை புனிதம் ஆனது
கருப்பு கண்
மறுக்கின்றது போல
சூரியன் உதித்தாலும்
அதே வெளிச்சம் தான்
பசுமை நாடு செங்கல் நாடு ஆகும்
பரமபதத்தின் பகடி மக்கள்
வாழ்வது அவர்கள்
வீழ்வது நாம்தானே
வீழ்ந்தாலும் மீசையில்
மண் ஒட்டாதே...
0 கருத்துக்கள்: