• நகரும் நாற்காலிகள்

    நகரும் நாற்காலிகள்
    மந்திர கோல்
    இரும்பு கவசத்திற்கு உள்ளே
    மக்களே மயிர் என்று ஆனபின்
    மானமும் இல்லை
    மதிப்பும் இல்லை
    நாகரிகம் அற்று
    நரிகளை  சுற்றி என்ன பலன்
    நடு தெருவில் பிச்சை எடுப்பின்
    நகரமும் இல்லை
    நாற்காலிகளும்  இல்லை என்ற
    நிலை விரைவில்
    சூட்சமக்காரி சுயநலம்
    சுய புத்தி அறியும் வேளையில்
    உன்  உயிர், மொழி கேளாது
    உன் இடம் தங்காது
    இனி ஒரு காலம்
    இனியதொரு  காலம்
    விடியலை தேடி என்ற முழக்கம்
    விடிந்தாலும் சேவல் கூவி
    பயன் இல்லை
    சாப விமோச்சனம் என்றோ ??

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக