எழுத்து
எண்ணம்
செய்கையின்
வடிவம்
கிரேயடிவிட்டியின் பிம்பம்
உவமைகள் ஏராளம்
நம் முன்னே
ஒரு கை வண்ணம்
சிரிப்பும்
அழுகையும்
கோவம்
எம் மனநிலை
சொல்லும் யதார்த்தம்
ஸ்மைலி உன்னாலே
ஊமையாய் மாறி போன
எம் மனிதர்கள்
சமூக வலை தளங்களில்
உன் ஆதிக்கம்
கோட்டை மிஞ்சும்
எதற்கும் சிரிப்பது
நாடே அழுகிறது
சமுகத்தில் மாற்றம்
செய்பவர்களுக் ஒரு வாவ்.
அருமையான குரல் கொண்ட
பாடகனுக்கு ஒரு லவ்
விவசாய பதிவுக்கு
ஒரு கண்ணீர்
எல்லாவற்கும்
ஒரு லைக்
பாராட்டுகள் செவிவழி
சேர மறுக்கின்றது
வாரத்தைகள் வறண்டு
போனது
புறம் பேசும் மனிதர்களின்
ஆயுதம்
குறை உன் மேல் சொன்னால்
மனிதன் தப்பித்தான்
மனிதனின் பிழை நீயே
என்றால் அறிவியல் சபிக்கும்
யார் பிழையோ
மனிதன் ஊமையாய்
மாறிப்போனது
ஸ்மைலி
0 கருத்துக்கள்: