சமூகத்தில் திருமணத்திற்குப் பிறகு
நடக்கும் கட்டாய உடல் உறவு பற்றியும் பெண்ணியம் பற்றி எடுத்து சொல்லும் ஒரு குறும்
படம்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் காலம், அந்த வேலையில் இருவருக்கும் அதிக சுமை,பொறுப்பு, ஒரு அழுத்தம் ஏற்படும்
ஆனால் அதை அவர்கள் எப்படி வெளிபடுத்துகிறார்கள் என்பதே மைய கரு.
அந்த ஆண் தன் அலுப்பையும்,மன அழுத்ததையும் தன் மனைவி மீது காமமாக வெளிபடுத்துகிறான். ஒரு பெண் காலை எழுந்து வீட்டு வேலைகள் செய்து, குழந்தைகள் பள்ளிக்கு தயார் செய்து,அவளும் வேளைக்கு செல்கிறாள். அந்த வேலையில் அவள் பெரும் மன அழுத்தம் எல்லாம் அவள் எங்கே வெளிபடுதுவாள் ?
இரவுகளில் கணவன் தரும் காம தொல்லை. இதுவும் தவறு. இதை கடந்து அந்த கணவன் தன் காம தேவைக்கு மற்றொரு பெண்ணை நாடுகிறான். இதை தெரிந்த மனைவி விளக்கம் கேட்க்க அவன் தர மறுக்க அந்த இடம்
அவள் திசை மாறும் ஒரு புள்ளி.

மறுபக்கம் அவள் தினம் செல்லும் ரயில்
பயணத்தில் ஒரு இளைஞர். அன்று அவனை பார்த்து அவள் சிரிக்கும் முதல் சிரிப்பு அவள் காம தேடல் தொடங்குகிறது.
சூழ்நிலை அவள் அன்று வீடு திரும்ப இயலவில்லை அந்த இளைஞன் தன் வசீகர பேச்சால் அந்த
பெண்ணை கவர்ந்து தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான். காம தூண்டலில் இரை.
மீண்டும் அவள் இயல்பு வாழ்க்கைக்கு செல்கிறாள்.
இங்கு பலரால் முன் வைக்க படும் கருத்துக்கள்
அந்த ஆண் செய்த்தது போல் அந்த பெண் செய்தாள் இதில் என்ன தவறு?
எப்படி ஒரு பெண் செய்யும் தவறு நியாயப்படுத்த முடியும்?
அவள் எப்படி திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவனோடு தொடர்பு வைத்து கொள்ளாம் ?
இது கலாச்சாரத்துக்கு எதிரானது.
பெண்ணியம் என்பது ஆண் செய்யும் தவறுகளை செய்வது அல்ல.
இந்த குறும் ஒவ்வொருவர் பார்வையில் வெவ்வேறு எண்ணங்கள்.
என் பார்வையில்

- · ஒரு ஆண் தன் காம தேவைக்கு இன்னொரு பெண் தேடுவது தவறு.
- · திருமண வாழ்வில் அவன் மனைவி நடத்தும் முறை முற்றிலும் அன்பு இல்லாமல்,சுயநலத்துடன் நடந்து கொள்ளவது தவறு.
- · ஆண் ஆதிக்கத்தை காட்டுகிறது.
- · அந்த பெண் திருமணம் ஆகிய பெண் என்று தெரிந்தும் தன் காம வசீகரத்தால் கவர நினைத்த அந்த இளைஞரின் செயல் தவறு.
- · பாரதியார் பெண்ணியம் பற்றி சொன்ன வரிகள் தவறாக சித்தரிக்க படுகிறது.
- · ஆண் செய்யும் தவறுகள் எல்லாம் பெண் செய்யலாம் என்பது பெண்ணியமே இல்லை.
- · தவறான செயல்கள் யாரு செய்தாலும் அதை பார்த்து மற்றொருவர் செய்ய நினைப்பது(சூழ்நிலை மறந்து) இயல்பு. ஒரு விதமான ஆசை.
- · திருமணதிற்கு பிறகு கட்டாய உடலுறவு.
- · இந்த தவறுகள் நியாயப்படுத்த முயற்சிகிறார்கள்.
பெண்ணியம்
என்பது ஒரு பெண் தன்னை பொருளாதாரத்திலும்,தனக்கு தேவையான கல்வி,வேலை சமுகத்தில் ஆண் என்ற ஆதிக்கத்தில் ஈடு கொடுத்து
சரி சமமாக வாழ்வது. அவர்களுக்கு என்ன தேவையோ அதை சரியான வழியில் பெறுவது. சுதந்திர
பெண்ணாக வாழ்வது.
சில ஜீவராசிகள் பெண்ணியம் என்பதே தவறாக சித்தரித்து கொண்டு அதை பெருமையாய் பேசுவதே ஒரு மூட நம்பிக்கை.
இதற்கு மேல் இந்த குறும் படம் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை, சமூக வலைத்தளங்களில் பலர் பல்வேறு கோணத்தில் கருத்துகளை அள்ளி தெளித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குறும் படம் தவறுகளை சித்தரிக்கும் ஒரு கதை களம் அவளோதான். இதன் தாக்கம் எதை நோக்கி செல்லும் என்பது அவரவர்கள் கையில்.

0 கருத்துக்கள்: