கதை சொல்லும் கனவுகள் - 1
ஒரு நாள் விரதம்
அன்று அவளோடு
வாரம் ஒரு நாள்
என் வாழ்வின் ஒரு யுகம்
அவள் காத்திருந்தாள்
ரயில் நிலையத்தில்
விரைந்தேன்
நொடிகள் ஒரு யுகம்
போல
அவளுக்கு மாற
வேண்டாம் என்று
கோபம் கலந்த புன்னகை
அந்த புன்னகையில்
காதல்
என் கண்கள்
கெஞ்சின
அவள் புன்னகைத்து
மன்னித்தாள்
பயணங்களில் காதல்
கண்கள் பார்த்தபடி
இசையின் பெருங்காற்றில்
தவழ்ந்து
என் தோளில் அவள்
தலை சாய்ந்த கணம்
போதும்
காதல், கனவுகள் ,ஆசை
கோபம் ,பாசம் ,கவலை
என அத்தனையும்
ஒர் இடம்
எங்களை சேர்க்கும்
அவள் விடுதியில் இருந்து
உணவு எடுத்து
வந்தாள்
இரண்டு மணி நேர
பயணம்
பயணம் சொல்லும்
கதைகள்
ஏராளம்
ஒரு குழந்தை
தன் அம்மா,
தங்கையுடன்
பிச்சை எடுத்து கொண்டு
இருந்தாள்
இவள் உணவு
பத்திரம் திறக்க
குழந்தை
எங்கள் பக்கம்
திரும்பின
"அக்கா..... அண்ணா...
காசு கொடுங்கள்..."
கையில் இருந்த ஒரு
பிஸ்கட் பாக்கெட்
கொடுத்தேன்
குழந்தைக்கு போதவில்லை
என் காதலி
"உன்னிடம் பத்திரம் இருந்தாள்
கொண்டு வா"
எங்கள் உணவு
இரு குழந்தைகளின்
மதிய விருந்து
பயணத்தில் ஈகை
என்றோ ஒருநாள் விருந்து
ஒரு நாள் விரதம்
கொண்டால் என்ன ??
ஒரு நாள் விரதம்
அன்று அவளோடு
வாரம் ஒரு நாள்
என் வாழ்வின் ஒரு யுகம்
அவள் காத்திருந்தாள்
ரயில் நிலையத்தில்
விரைந்தேன்
நொடிகள் ஒரு யுகம்
போல
அவளுக்கு மாற
வேண்டாம் என்று
கோபம் கலந்த புன்னகை
அந்த புன்னகையில்
காதல்
என் கண்கள்
கெஞ்சின
அவள் புன்னகைத்து
மன்னித்தாள்
பயணங்களில் காதல்
கண்கள் பார்த்தபடி
இசையின் பெருங்காற்றில்
தவழ்ந்து
என் தோளில் அவள்
தலை சாய்ந்த கணம்
போதும்
காதல், கனவுகள் ,ஆசை
கோபம் ,பாசம் ,கவலை
என அத்தனையும்
ஒர் இடம்
எங்களை சேர்க்கும்
அவள் விடுதியில் இருந்து
உணவு எடுத்து
வந்தாள்
இரண்டு மணி நேர
பயணம்
பயணம் சொல்லும்
கதைகள்
ஏராளம்
ஒரு குழந்தை
தன் அம்மா,
தங்கையுடன்
பிச்சை எடுத்து கொண்டு
இருந்தாள்
இவள் உணவு
பத்திரம் திறக்க
குழந்தை
எங்கள் பக்கம்
திரும்பின
"அக்கா..... அண்ணா...
காசு கொடுங்கள்..."
கையில் இருந்த ஒரு
பிஸ்கட் பாக்கெட்
கொடுத்தேன்
குழந்தைக்கு போதவில்லை
என் காதலி
"உன்னிடம் பத்திரம் இருந்தாள்
கொண்டு வா"
எங்கள் உணவு
இரு குழந்தைகளின்
மதிய விருந்து
பயணத்தில் ஈகை
என்றோ ஒருநாள் விருந்து
ஒரு நாள் விரதம்
கொண்டால் என்ன ??
arumai