• தமிழகம் இனி


                  தமிழகத்தின் முன்னால் முதல்வர் அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தை தொடர்ந்து இனி வரும் தமிழகம் எப்படி இருக்கும் யார் பிடியில் இருக்கும் என்பதே மக்கள் பலரின் யோசனை.
     ஒரு பக்கம் அவர் இறப்பில் சந்தேகம் இருக்கும் என்று பலர் பேசி கொண்டு இருக்க அமைதியாக நடந்து ஏறியது பதவி பிரமாணம் அதுவும் நள்ளிரவில் இறந்த உடனே. அன்று அடிபணிந்தவர்கள் இன்று சிரித்து கொண்டு இருக்கிறார்கள்.சொத்துக்கள் யாருக்கு பொய் சேர்ந்தது ?என்று , யார் இந்த சசிகலா?,யார் இறுதி சடங்கு செய்தது ? என்று எல்லாம் கேள்விகள் எழ, மக்கள் ஊடகம் சொல்லும் விசியம் உண்மையாக இருக்குமோ ? என்று யோசிக்க
    குழம்பி பொய் நிற்கிறது தமிழகம்.
          
    இதோ எனது யுகம் அடுத்து என்ன நடக்கும் என்ற

    • சசிகலா அவர்கள்  கையில் இருக்கும் கழகம்.அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது அவர் கையில் இருக்கிறது இதனை எதிர்பவர்கள் கழகத்தில் இருந்து வெளியேற்ற படலாம்.
    • கழகத்தின் பொது செயலாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • செல்வம் செழித்து இருக்கும் இடம் சசிகலா அவர்கள். 
    • ஒன்று மீண்டும் ஒரு  வாரிசு அரசியல் வரலாம்.
    • கழகம் மெல்ல உடையும். 
    • கட்சி இரண்டு படுத்தல் கூட வைப்பு உண்டு.
    • அ.தி.மு.க ப.ஜ.க வுடன் இணையலாம் .
    • தி.மு.க இதை பயன் படுத்தி அமைசர்கள் தன் வசம் ஈர்க்கலாம் இதனால் தி.மு.க பதவிக்கு வரலாம்.
    • தி.மு.க திரு கருணாநிதி அவர்களுக்கு பின்னால் ஸ்டாலின் கையில் இருக்கிறது.
    • மெல்ல சாதி  கட்சிகள் ,மதம் சார்ந்த கட்சிகள் வளரும்  


    இதுவும்  நடக்கலாம். இதில் மத்திய கட்சிகள் சூதும் அடங்கும்.
    எல்லாம் பதவிக்கு தான்.இனி வரும் உள்ளாட்சி தேர்தல் இதற்கு பதில் சொல்லும்.

    பின்குறிப்பு: மேலே குறிபிட்டு உள்ளவை எல்லாம் யுகமே யாரையும் குறிவைத்து எழுத படவில்லை.

         

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக