கடந்த காலம் நினைத்து
வருந்தாதே
நிகழ் காலம் உன்னை
வீ ழ்த்திவிடும்
உன் வாழ்க்கை போரில்
வெற்றியும் தோல்வி
உன் கையில்
உன்னை வீ ழ்த்திட
உன்னால் மட்டும் முடியும்
நீ பெண் என்பதால்
வருத்தபடாதே
பெருமைக்கொள்
உன்னால்
உலகை மாற்ற முடியும்
யாரையும் நெருங்க விடாதே
அனல் போல் இரு
உன்னை பெற்றவர்களிடம்
காற்றை போல் அன்பு காட்டு
கார் மேகம் போல்
கருணை காட்டு
விழித்து பார்
இந்த உலகம்
சிறிது இல்லை
உன்னை காதல் செய்
உன்னை நீ பாராட்டிக்கொள்
உன் கனவுகளை காதலி
உன் கனவுகள்
எழுதி காகிதங்கள்
வீணடிகத்தே
மனதில் எழுது
மதியால் வெல்லு
உன்னை ஒரு கூட்டில் வாழலும்
கிளி போல் எண்ணி விடாதே
உனக்கு சிறகுகள் உண்டு
பறந்து செல்
உன் வாழ்க்கை
பின் நோக்கி பார்கதே
முன் நோக்கி
தலை நிமிரிந்து பார்
உன் கனவுகள் மட்டும் பார்
ஒரு நாள்
உன் கனவுகள்
மெய்படும்
அன்று
இன்பம்
காண்பாய்
0 கருத்துக்கள்: