கண் மூடி திறந்தேன்
கண் மூடிய
நேரம் உணரவில்லை
அந்த
வாழ்க்கை
சொல்ல வார்த்தை இல்லை
தொடும் தூரம் அன்பு
ஆசை
ஓர் பேரலையாய்
புரண்டத்து
நினைத்தேன் அருகில்
பிடித்தது நொடியில்
என்னை தேடி வந்த
காதல்
என் காதலி
யார் அவள்
தேவதை
சிரிப்பிற்கு
விலை பேச முடியாது
அன்பின் கருவறை
தொட்டவள்
மூச்சு காற்று
கூட சுத்தம்
ஆனாது
கூந்தல் அழகு
அழகில் அழகு
சேர்க்கும் அவள்
காதணி
கோபம் கூட ஆழகு
அந்த அழகை
மெருகேற்றும்
அவள் வெகுளி
அவள் சின்ன சின்ன
செய்கையும்
ரசிக்க
வைத்தது
சற்று என்று
இமை திறந்தது
இருட்டு அறையில்
மீண்டும் இமை
மூடி பார்த்தேன்
எதவும் தோன்றவில்லை
புத்தி சொன்னது
அது பகல் கனவு
உணர்தேன்
எனக்கு
பார்வை இல்லை
என்று
எதற்கும்
ஆசை படவில்லை
காதலுக்கு
ஆசை பட்டது
என் தவறா
கண் தெரியாதவனுக்கு
எதற்கு காதல்
அவளை தேட
ஆசைப்பட்டது
கிடைக்காது என்று
தெரிந்தும்
ஒரு குருட்டு
ஆசை தான்
வாழ்க்கையில்
எதுவும்
நிரந்தரம் இல்லை
என் மூச்சு
கூட
இரவில் வெளிச்சம்
தேடும்
பார்வையற்றவன்
நான்
- மணி
கண் மூடிய
நேரம் உணரவில்லை
அந்த
வாழ்க்கை
சொல்ல வார்த்தை இல்லை
தொடும் தூரம் அன்பு
ஆசை
ஓர் பேரலையாய்
புரண்டத்து
நினைத்தேன் அருகில்
பிடித்தது நொடியில்
என்னை தேடி வந்த
காதல்
என் காதலி
யார் அவள்
தேவதை
சிரிப்பிற்கு
விலை பேச முடியாது
அன்பின் கருவறை
தொட்டவள்
மூச்சு காற்று
கூட சுத்தம்
ஆனாது
கூந்தல் அழகு
அழகில் அழகு
சேர்க்கும் அவள்
காதணி
கோபம் கூட ஆழகு
அந்த அழகை
மெருகேற்றும்
அவள் வெகுளி
அவள் சின்ன சின்ன
செய்கையும்
ரசிக்க
வைத்தது
சற்று என்று
இமை திறந்தது
இருட்டு அறையில்
மீண்டும் இமை
மூடி பார்த்தேன்
எதவும் தோன்றவில்லை
புத்தி சொன்னது
அது பகல் கனவு
உணர்தேன்
எனக்கு
பார்வை இல்லை
என்று
எதற்கும்
ஆசை படவில்லை
காதலுக்கு
ஆசை பட்டது
என் தவறா
கண் தெரியாதவனுக்கு
எதற்கு காதல்
அவளை தேட
ஆசைப்பட்டது
கிடைக்காது என்று
தெரிந்தும்
ஒரு குருட்டு
ஆசை தான்
வாழ்க்கையில்
எதுவும்
நிரந்தரம் இல்லை
என் மூச்சு
கூட
இரவில் வெளிச்சம்
தேடும்
பார்வையற்றவன்
நான்
- மணி
0 கருத்துக்கள்: