எதற்கும் ஆசை படவில்லை
யாருக்கும் அன்பு கொடுத்து
ஏமாற்றம் பெற விரும்பவில்லை
நான்...... என்......உலகம்
ஓர் ஆயிரம் நினைவுகள்
வாழ்வதற்கு
நடக்காது என்று தெரிந்தும்
எதிர்பார்க்கவில்லை
எனக்கு என்று ஒரு உலகம் வேண்டும்
என்னை பற்றி யாரும்
யோசிக்க வேண்டாம்
நான் ... என் .. உலகம்
முகம் காட்டும் கண்ணாடி
முகம் மட்டும் தான் காட்டுமா ??
என் நண்பன்
கோபம்
கண்ணீர்
ஏக்கம்
மனசும்
என் பிம்பம் யாவும் நீயே
என்னை சுற்றி
ஆயிரம் துன்பம் நேரலாம்
எனக்கு நானே
நண்பன்
ஆசை பட்டேன்
ஆசை பொய் ஆனாது
காதல் செய்தேன்
காதல் மறையவில்லை
சுற்றமும் மறக்கும்
என் உலகம்
தனிமை என்னை ஆளவில்லை
தனி தன்மை தான் தனிமை
ஊருக்காக நடிக்க விரும்பவில்லை
கனவுகள் காண விரும்பவில்லை
கனவுகள் பொய் ஆகிவிடகூடாது
என்ற பயம்
இனி இந்த உலகம் தரும்
இன்பம் துன்பம்
என்னோடு மட்டுமே
என் புது உலகம் .....
-மணி
Nice