புதியதாய் புதுத்த பூக்கள்
இங்கு புச்சண்டு ஆனது
சண்டை ,கேலி, கோவம்,பிரிவு
நட்பின் நினைவு அலைகள்
வாழ்க்கை கடற்கரையில்
நினைவு அலைகள்
மனதை தொட்டு செல்லும்
விடியும் உலகம்
உறங்கும் நட்பின் உலகம்
இரவின் இனிமை
நட்பில் உணரலாம்
கண்ணீர் மறைத்து புன்னகை
தந்த நட்பு பல
புன்னகை மறைத்து கண்ணீர்
தந்த நட்பு சில
கண்ணீர் துடைக்கும்
நட்பின் கரங்கள்
நட்பு என்ற பல்கலைக்கழகம்
கற்று தந்ததோ அனுபவ பாடங்கள்
நட்பு என்ற பந்தம்
இல்லையேல்
கடவுள் கூட இல்லை
-மணி
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :)
0 கருத்துக்கள்: