உன் வருகை இல்லாமல்
முகபுத்தகம் கூட முகம் சுழிக்க கண்டேன்
முகபுத்தகம் கூட முகம் சுழிக்க கண்டேன்
உன் வருகைக்காக
பச்சை விளக்கு ஏங்கியது
உன் செயலுக்காக சிவப்பு விளக்காக
பச்சை விளக்கு ஏங்கியது
உன் செயலுக்காக சிவப்பு விளக்காக
நான் காத்து இருந்தேன்
நீ விரும்பும் ஒவ்வொரு வஸ்தும்
நீ விரும்பும் ஒவ்வொரு வஸ்தும்
நான் ஷேர் செய்வேன்
கைபேசி கூட கை விட்டு அகலாதே
பாடல் வரிகள் என் ஸ்டேடஸ் (status) ஆனது
என் வாழ்வியல் பக்கத்திற்கு (page)
ஒரு முறையாவது உன் பதிவிற்காக
நான் ஏங்குகிறேன்
உன் ஸ்டேடஸ் (status) ஆக நான் மாற ஆசை
என் கவர் போட்டோ உன்னுடன்
இருக்கும் போட்டோவாக
இருக்கும் போட்டோவாக
மாற ஆசை
என் உறவு(relationship) சிங்கில்(single)
இருந்து
இருந்து
இன் ரீலேசன்ஷிப் (In Relationship) ஆக
மாற ஆசை
உன்னோடு நான் செய்யும் சேட் (chat)
என் கணினி வால்பேப்பர் ஆகியதே
என் முகபுத்தகம் முகப்பு முழுவதும்
உன் முகம் காண ஆசை
உன் முகம் காண ஆசை
-மணி
முகபுத்தகம் நன்பர்களுக்காக உருவாக பட்டது... ஆனால் இன்று காதல் புத்தகமாக மாறிவிட்டது ...
மணி உனக்கும் காதல் புத்தகமாக மாறிவிட்டது என்று நினைகிறேன்???
அப்படி எல்லாம் ஒன்று இல்லை
nice pa.... 1 question... neee yara neenache... un kavithaiya lam yaluthura pa???
dream girl :P
@Mani ippadiye solli samaali pa!
anyway nice one....!!
-Sowndar