எழுத்து திறவுகோலாக
எழுதுகோல் என் மனம் சொல்ல
மை கொண்டு காகிதம் மேல்
முத்தம் இட்டு
ஒரு கவிதை சொல்லவா ........
காதலில் நீ சொன்ன
பொய் கொண்டு
மெய் கோர்த்து
ஒரு கவிதை சொல்லவா.......
என் கனவில் நீ
வரும் நேரம் உன்
வர்ணனை கொண்டு
ஒரு கவிதை சொல்லவா.....
உன் கண்கள் பேசும்
மொழி கொண்டு
ஒரு கவிதை சொல்லவா.....
உன் கோபம் தணிய
பொன் முகத்தில்
உவகை மலர
ஒரு கவிதை சொல்லவா.....
உன் அவலம் அகல
மனம் மகிழ
ஒரு கவிதை சொல்லவா .......
என் காதல் சொல்ல
உலகம் உவமை கொண்டு
ஒரு கவிதை சொல்லவா ......
-மணி
எழுதுகோல் என் மனம் சொல்ல
மை கொண்டு காகிதம் மேல்
முத்தம் இட்டு
ஒரு கவிதை சொல்லவா ........
காதலில் நீ சொன்ன
பொய் கொண்டு
மெய் கோர்த்து
ஒரு கவிதை சொல்லவா.......
என் கனவில் நீ
வரும் நேரம் உன்
வர்ணனை கொண்டு
ஒரு கவிதை சொல்லவா.....
உன் கண்கள் பேசும்
மொழி கொண்டு
ஒரு கவிதை சொல்லவா.....
உன் கோபம் தணிய
பொன் முகத்தில்
உவகை மலர
ஒரு கவிதை சொல்லவா.....
உன் அவலம் அகல
மனம் மகிழ
ஒரு கவிதை சொல்லவா .......
என் காதல் சொல்ல
உலகம் உவமை கொண்டு
ஒரு கவிதை சொல்லவா ......
-மணி
nice mani....