சூரிய அஸ்தமம்
ஈர காற்று வருடிச் செல்ல
மின் மினுக்கும் நட்சத்திரங்கள் தோன்ற
அலைகள் நிறைந்த கடற்கரையில்
கரை தொடும் தூரம்
இமை சிமிட்டும்
காதல் கொண்ட பார்வையில் விழுந்து
தத்தளிக்கும் என் மனம்
உன் மெல்லிய சிரிப்பில்
ஒரடி பின் வைத்து
வான் நோக்கி கைகள் விரித்து
அலைகள் சாரல் மழை பொழிய
நான் உன்னை விரும்புகிறேன்
என்று காதல் சொல்லவா
-மணி
0 கருத்துக்கள்: