கடல் தாயே
கரை தீண்டும் அலைகரை தொட்ட அலைகள் கொண்ட சுவை பல
எண்ணில் அடங்கா உயிர்கள்
மௌனம் கொண்ட சோகம்
கண்ணீர் உதிர்த்த மகிழ்ச்சி
நட்பு கலந்த காதல்
நேசம் பகிர்ந்த நட்பு
உயிர்களுக்கு வாழ்விடம் தந்த தாய்
பலருக்கு வாழ்வாதாரம் தந்ததும் நீயே
பூமியின் அதிக பங்கு கொண்ட கடற் தாயே
உன் இடத்தையே கேட்பான் விலைக்கு
மண் மீது பகை
மனிதன் செய்த அகோர செயல்
வானம் பிரதிபலிக்கும் கடற் தாய்
பகை தீர்க்க காத்து இருக்கிறாள்.......
-மணி
கடலின் கட்சியை கண்முன்னால் காட்டுகிறது