பெற்றதால்தான் பிள்ளையா?
பெற்றெடுத்தால்தான் தாயா?
வேறுபாடு இல்லா இல்லம்
வேறுபாடு இல்லா பாசம்
ஒற்றுமை எங்கும் இருக்கும்
அமைதியான ஒரு பூங்காவனம்
ஒரு பிருந்தாவனம்
நேசிக்க எல்லோரும் உண்டு
பாசம் வைக்க ஒரு தாய்
வழிநடத்த ஒரு அண்ணன்
ஏக்கத்துடன் பல முகங்கள்
கனவுகளுடன் பல உள்ளங்கள்
இருந்தும் இல்லை என்று சொல்லும்
பலருக்கு கொடுத்தும் பலன் இல்லை
இல்லை என்றாலும் இருக்கு என்று
சொல்லும் இவர்களுக்கு கொடுத்தால்
மனம் நெகிழும்
கடவுளுக்கு தொண்டு செய்தால் தான் புண்ணியமா?
அதைவிட புண்ணியம் இவர்களுக்கு உதவுவது
மனம் குளிர்ந்தது
ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்துடன் வெளியேறினேன்....
உதவுவேன் என் வருமானம் கொண்டு....!
-மணி
பெற்றெடுத்தால்தான் தாயா?
வேறுபாடு இல்லா இல்லம்
வேறுபாடு இல்லா பாசம்
ஒற்றுமை எங்கும் இருக்கும்
அமைதியான ஒரு பூங்காவனம்
ஒரு பிருந்தாவனம்
நேசிக்க எல்லோரும் உண்டு
பாசம் வைக்க ஒரு தாய்
வழிநடத்த ஒரு அண்ணன்
ஏக்கத்துடன் பல முகங்கள்
கனவுகளுடன் பல உள்ளங்கள்
இருந்தும் இல்லை என்று சொல்லும்
பலருக்கு கொடுத்தும் பலன் இல்லை
இல்லை என்றாலும் இருக்கு என்று
சொல்லும் இவர்களுக்கு கொடுத்தால்
மனம் நெகிழும்
கடவுளுக்கு தொண்டு செய்தால் தான் புண்ணியமா?
அதைவிட புண்ணியம் இவர்களுக்கு உதவுவது
மனம் குளிர்ந்தது
ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்துடன் வெளியேறினேன்....
உதவுவேன் என் வருமானம் கொண்டு....!
-மணி
0 கருத்துக்கள்: