• எங்கே எனது தேசம்

    நிலவை தொட்ட பெண்
    இன்று மிதிக்கப்படுகிறாள்
    பெண் உரிமை பறிக்க பட்டது
    இனம் அறியா  மூடற்கள்
    நிலை புரியா மாந்தர்கள்
    அரசியல் தந்திரம் தெரிந்தவனக்கு
    செல்வம் வருகிறது
    விலைவாசி இமையம் தொட துடிக்கிறது
    பொண்,பெண்,பூமி ஆசை குறையவில்லை
    நிறைவற்ற வாழ்க்கை
    வறுமை கோடு நிபந்தனை உயர
    வறுமை கோடுக்கு கீழ்  மக்கள் எண்ணிக்கையும் உயர
    வெளி நாட்டு வேலைக்கு செல்லும் அடிமைகள்
    பாதுகாப்பு தேடி  ஆந்தை ஆகும் நிலை
    எங்கே எனது தேசம் ........
    மதந்திறம் முடி திருத்தம் செய்யும் மக்கள்
    நாட்டின் திருத்தம் ஏன் கேட்க வில்லை
    வியக்கிறேன் !!!
    முற்றுபுள்ளி தேடி...
    எங்கே எனது தேசம்......

    -மணி

1 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    இதற்கு முற்றுபுள்ளி இல்லை

கருத்துரையிடுக