• நட்பின் மாற்றம்

    தோள்  கொடுப்பான் தோழன்
    உயிர் காப்பான் நண்பன்
    என்ற நிலை மாறி
    தேவைக்கு தேவை நண்பன்
    என்ற நிலை வந்ததது ஏனோ???
    வருடம்  மாற  நண்பர்களையும் மாற்றும் சிலர்
    உயிர் தோழன் என்று சொல்ல
    யாரும் இல்லை
    என் மனப்பாங்கு புரிந்தவன்  என்னோடு இல்லை
    என்னோடு   இருப்பவன் என் மனப்பாங்கு
    புரிந்து கொள்வதில்லை
    அறியா மனம் என்ன செய்வது
    என்று தெரியாமல் தவிக்க
    காதல் தோல்வி விட
    நட்புபின்  ஏமாற்றதின் வலி அதிகம்
    மாற்றம் தேடி அலையும் பைத்தியக்காரன்
    நட்பில் ஒரு நல்ல நண்பன்   தேடி......

    -மணி 

3 கருத்துக்கள்:

  1. Muthu சொன்னது…

    nanban da ........dnt wrry am with u

  2. பெயரில்லா சொன்னது…

    nanga irukkom......

  3. பெயரில்லா சொன்னது…

    Palarukku inru intha nilai thaan irukirathu!

    irunthaalum sila unmayaana nanbargal irupathaal athai maranthu magilchiyaaga irukirom!

    - Sowndar

கருத்துரையிடுக