• கனெக்டிவிட்டிலேஸ் பிரிண்ட்ஷிப்



    புரிதல் இல்லாத எந்த
    உறவும் சவப்பெட்டியில் வைத்து
    பொதைத் விதை.

    வரையறை இன்றி
    இருக்கும் உறவு தான்
    நட்பு.

    சுயநலத்துடன்
    சில பல வரையறை
    இன்று அதிநவீன
    நட்பு.

    வாரம் ஒரு முறை
    கூட பிசி கொள்ளவில்லை
    கேட்டால் “இ’ம் வாட்சிங்”
    என்று சமூக வலைதலை
    பக்கங்களை சட்சியக.
    ஒரு லைக்
    உங்களை நேயபாகப்படுத்துகின்றதா ?

    ஊருக்கு ஏற்ற
    ஸ்டேடாஸ் “என் உலகம் நண்பர்களால்
    ஆனது ”
    உண்மையில் ஒருவரை ஒருவரை புரிந்து
    வைத்து இருப்பது எள்ளு அளவும் கிடையாது.


    தன் சந்தோஷம்
    என்ற சுயநலமே
    காற்றோடு மூச்சோடும் கலந்து
    இருக்கும்.
    சிலர் பொருள் மீது கொண்ட
    மோகம்,நட்பு வலையில்
    சேர்க்கும்.

    சிலர் எண்ணங்கள் ஒன்றாய்
    இருப்பதால்,நட்பு வலையில்
    சேர்க்கும்.

    இப்படி பலர் காரணம்
    தேடி,நண்பர்கள் வலை
    பின்னிபடுகின்றன

    வளர்ச்சியில் பொறமை
    படுவதே இன்றைய
    அதிநவீன நட்பு.

    முகம் கொடுத்து
    பேச நேரமில்லை.
    தன் வாழ்வின்
    நிகழ்வுகளை
    பகிர நேரம் இல்லை.
    முதிலில் பகிர விருப்பம் 
    இருக்கிறதா என்று
    தெரியவில்லை.

    நலம் கருதும்
    மனம் இங்கு இல்லையேல்
    உயிரோடு இருப்பின்
    பிணம் அதிலும்
    நட்பு உறவுகள்
    என்றும் ஒரு கேள்விகுறி


    கவலை என்றால் மனம் வருந்தும்
    இந்த நட்பு என்ற உறவால்
    மூளை கலங்கும்.

    கவலையில் பங்கிடும் நட்பு
    குறைந்து வருகிறது
    காசு பங்கிடும் நட்பு
    அதிகம் ஆகுகிறது.
      

    பெருமைக்காக மாற்றப்படும்  
    ஒரு உறவு தானோ.    

    தன் நண்பன்
    என்ன செய்கிறான்
    எப்படி இருக்குறான்
    என்ன தெரியும்
    எதில் அவன் கில்லாடி
    என்ன இயல்பு
    என்ன திறமை
    என்று தெரியாமல் 
     
    இருப்பதே
    இந்த 
    "கனெக்டிவிட்டிலேஸ்  பிரிண்ட்ஷிப்" 
    உலகம் இதை தான்
    தலை வணங்கும்.            



      



     
     

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக