விதி முடியும் முன்
விதி முடிக்க
ஆசை பட்டது மனம்
பித்து பிடித்து நிற்கிறேன்
விதி வெல்ல வழி இல்லை
உயிர் நீத்த மனம் விரும்பவில்லை
பித்து விதையாய் மாறுமோ
அல்ல சறுகாய் கருகுமோ.......
கனவு பட்டறை
மனிதநேயத்தை கொன்ற நோய் அந்த பயலுக எல்லாரையும் சுட்டு தள்ளனும் அப்போ தான் நமக்கு நோய் வராது. எழவு இவனுக ஊரு மேஞ்சிட்டு ...
© 2025 மாயக்கனவுகள்
Designed by WPart.org, Blogger templates by Blog and Web.
0 கருத்துக்கள்: