நாட்டில் கேட்டும் கிடைக்காமல் இருப்பது ,
சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் இல்லை
பெற்ற பின்னும் இல்லை
பேசும் உரிமை இல்லை
கருத்து சொல்லும் உரிமை இல்லை
ஒருவன் அரசியல் கொண்டு நாட்டை சிதைக்கிறான்
மண்ணின் ஆசையில் நெற் பயிர்களை அழிக்கிறான்
உண்மை கண்டவன் குரல் கொடுக்க முடியவில்லை
குரல் கொடுப்பவன் குற்றவாளி
ஒரு கலைஞன் தான் பயின்ற கலையை
செயல்படுத்தினால் அதில் அரசியல் கொண்டு
அவனை சரிப்பதும் இங்கே தான்
உரிமை உண்டு என்று உரிமை கொண்டால்
உனக்கு உரிமை இல்லை என்று சொல்வார்கள்
விவசாயியின் பொருள் விலை மாந்தரின் கையில்
அவன் விலை சொல்ல உரிமை இல்லை
பெண்ணின் உரிமை கொடுப்பது போல் கொடுத்து
பறிக்கப்பட்டது இங்கே தான்
இதை சொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது
கேட்கும் உரிமையும் இல்லை சொல்லும் உரிமையும் இல்லை
-மணி
சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் இல்லை
பெற்ற பின்னும் இல்லை
பேசும் உரிமை இல்லை
கருத்து சொல்லும் உரிமை இல்லை
ஒருவன் அரசியல் கொண்டு நாட்டை சிதைக்கிறான்
மண்ணின் ஆசையில் நெற் பயிர்களை அழிக்கிறான்
உண்மை கண்டவன் குரல் கொடுக்க முடியவில்லை
குரல் கொடுப்பவன் குற்றவாளி
ஒரு கலைஞன் தான் பயின்ற கலையை
செயல்படுத்தினால் அதில் அரசியல் கொண்டு
அவனை சரிப்பதும் இங்கே தான்
உரிமை உண்டு என்று உரிமை கொண்டால்
உனக்கு உரிமை இல்லை என்று சொல்வார்கள்
விவசாயியின் பொருள் விலை மாந்தரின் கையில்
அவன் விலை சொல்ல உரிமை இல்லை
பெண்ணின் உரிமை கொடுப்பது போல் கொடுத்து
பறிக்கப்பட்டது இங்கே தான்
இதை சொல்வதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது
கேட்கும் உரிமையும் இல்லை சொல்லும் உரிமையும் இல்லை
-மணி
nice :)
idhu than namathu naattin unmayana nilai:(
Intha mosamana nilai maarum ena nambugiren......!!
- Sowndar
உனது நம்பிக்கை நிறைவேற எனக்கும் ஆசைதான் ஆனால் சூரியன் மேற்கே உதிக்காது தோழா...
உன் ரத்தத்தில் நாட்டூ பற்று இறுப்பது உன் கவிதை வாயிலாக நன்கு தெரிகிறது