• தனிமையும் நானும்

    வாழ்க்கை என்னை சில தவிர்க்க  முடியா
    சூழ்நிலைக்கு தள்ளிய  போது எல்லாம்
    தனிமை கைகொடுத்தது
    தனிமை என்னை ஆளவில்லை
    விழிப்புடன்  வாழ கற்று கொடுத்தது
    தனிமையில் இசை
    காதலில் தோற்றவனுக்கு தனிமை  கசக்கும்
    தனிமையில் சுதந்திரம் கண்டேன்
    என் செயல் என் முடிவு
    கேட்பதற்கு யாரும் இல்லை
    மெய்கண்ட உலகம்  வேறு
    எழுத்துக்கு அடிமை
    வானம்  போல் படர்ந்தது  எண்ணங்கள்
    கனவுகள் மெய்பட கண்டேன்
    புத்தகம் துணை வந்தது
    தனிமையில் சற்று தளர்ந்து  இருப்பினும்
    என் மனம் சரி கட்டியது
    யாராலும்  கொடுக்க முடியா மகிழ்ச்சி
    தனிமையும் நானும்

    -மணி  

4 கருத்துக்கள்:

  1. mathu சொன்னது…

    kavithaiyai padikiren...
    thanimayai nanum unargiren...!

  2. பெயரில்லா சொன்னது…

    தனிமை என் நண்பன்

  3. பெயரில்லா சொன்னது…

    தனிமை என் நண்பன்..:)

  4. sury siva சொன்னது…

    தனியாத்தானே வந்தோம்.
    தனியாத்தானே போகப்போறோம்.

    பின்னே என்ன தனியா தனியான்னு
    பினாத்திக்கிட்டு !!

    தனியா இருப்பதிலும்
    தாங்கொண்டா சுகம் இருக்கு.
    இருக்கா ! அனுபவிக்கலாம்.
    இல்லயா ! நிம்மதியா தூங்கலாம்.

    யாருக்கும் எதற்கும் என்னிக்கும்
    எக்ஸ்யூஸ் மீ சொல்லவேண்டியதில்லை.

    சுப்பு தாத்தா.
    valai chararam vazhiye naan thaniyaaththaan vanthen.

கருத்துரையிடுக