• புல்



    மழைக்கும் மண்ணிற்கும் இருத்த
    காதல் உறவுக்கு
    கடவுள் கருணையில்
    பிறந்தேன்


    தனக்காக வளர்த்தான்
    மனிதன்
    பின்பு  மிதித்தான்


    ஒவ்வொரு பாதம் என்னை
    தீண்டும்   நேரம்
    வலி தந்தது
    பின்பு ஒரு மகிழ்ச்சி
    உன் பாதம் மண்
    ஒட்டாமல்
    நான்  காத்தேன்


    மண்ணில் பிறந்தும்
    வாழ வழி  இல்லாத
    உயிர் நான்

    புல் 


    - மணி







0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக