• மாலை பொழுதின் மயக்கத்திலே

    சிவந்த வானம்
    தலைகாட்டும் மேகங்கள்
    உன் நினைவில் நான்
    தலைசாய்த்தேன் உன் மடியில்
    கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
    நிலாவைவிட  அதிகம் ஒளிதரும்
    உன் முகம்...
    கண்கள் பேச துடிக்கின்றன
    அங்கே மௌனம் பேசியது....
    கைகோர்த்து சில தூரம்
    கனவு உலகத்தில்
    நான் இருந்தேன்
    மாலை பொழுதின் மயக்கத்திலே.....
    -மணி

1 கருத்துக்கள்:

  1. Unknown சொன்னது…

    காதல் நிமிடங்கள்

கருத்துரையிடுக