யாருக்காக
நான் மாறவேண்டும்
எதற்க்காக மாறவேண்டும்
ஏன் மாறவேண்டும்
யாருக்காகவும் மாறமாட்டேன்
எதற்க்காகவும் மாறமாட்டேன்
ஒருவருக்காக நான் மாறவேண்டுமா
சாத்தியம் அன்று.....
என்னை புரிந்த உள்ளம்
நான் மாறவேண்டும்
எதற்க்காக மாறவேண்டும்
ஏன் மாறவேண்டும்
யாருக்காகவும் மாறமாட்டேன்
எதற்க்காகவும் மாறமாட்டேன்
ஒருவருக்காக நான் மாறவேண்டுமா
சாத்தியம் அன்று.....
என்னை புரிந்த உள்ளம்
என்னை தேடி வரும்
என் வாழ்க்கையில்.....
என் இதயம் காத்து இருக்கும்
நான் காத்து இருப்பேன்
மாற்றம் இல்லாமல்
மனம் மாறாமல.....
என் இதயம் காத்து இருக்கும்
நான் காத்து இருப்பேன்
மாற்றம் இல்லாமல்
மனம் மாறாமல.....
எனக்கு என பிறந்தவள்
வருவாள் என்று.....
-மணி
நன்று மணி
வருவாள் வருவாள் காத்திரு.. நல்ல படைப்பு :-)
லொள்